ஊரிற்கு போகலாம்.. வாங்கோ.. அனுபவமும் திறமையும் ஊரின் வரலாறுகளையும் சுமந்து வாழும் எம்முன்னோர்களுடன் கதைக்கலாம். அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம், அவர்களிற்கும் அங்கீகாரம் வழங்குவோம்.
Category: Life and history
சுப்பிரமணியம் வித்தியாசாலை ஸ்தாபகர் ஸ்ரீமான் சி.சுப்பிரமணியபிள்ளை
சுப்பிரமணியம் வித்தியாசாலை ஸ்தாபகர்ஸ்ரீமான் சி.சுப்பிரமணியபிள்ளை நாவலர்பெருமான் வழிநின்று அவருக்குப் பின் யாழ்ப்பாணமண்ணில் சைவப்பாடசாலைகளை உருவாக்கிய பெரியார்கள் பலர். அவர்களில் பிரபல்யம் வாய்ந்தவர் காரைநகரைச்சேர்ந்த அருணாசல உபாத்தியாயர் ஆவார்.…
சிவா மகேசன் என்றொரு புத்தகம்!
அரிய வகை புத்தகங்கள் நிறைய உண்டு, அவற்றில் சிலவற்றையே எம் ஒவ்வொருவருக்கும் வாசிக்கின்ற வாய்ப்புக்கள் உண்டு. அவ்வாறானதொரு பலராலும் வாசித்து அறிந்து கொள்ளப்படாத புத்தகமாக திகழ்ந்தவர் திரு.சிவா…
காரை மண் போற்றும் கலாநிதி ஆ.தியகராசா வாழ்வும் சரித்திரமும்
திரு.சி.சிவானந்தரத்தினம் ஆயிலி, காரைநகர் சைவமும், செந்தமிழும், பண்பாடும் தழைத்தோங்கும் காரைநகரில் தங்கோடை கிராமத்தை சேர்ந்த திரு.சண்முகம் ஆறுமுகம், துணைவியார் அமிர்தவல்லி ஆகியோரிற்கு கனிஷ்ட புத்திரனாக கலாநிதி ஆ.…
காரை மண் ஒரு சிறந்த கல்விமானை இழந்துவிட்டது – யாழ்ரன் கல்லூரி முன்னாள் அதிபர் மார்க்கண்டு வைத்தியநாதன் அவர்களின் இறுதி யாத்திரை
‘காரை மண் ஒரு சிறந்த கல்விமானை இழந்துவிட்டது” யாழ்ரன் கல்லூரி முன்னாள் அதிபர்மார்க்கண்டு வைத்தியநாதன்அவர்களின் இறுதி யாத்திரையில் ‘காரை ஒளி” ஆசிரியர் ஐ.தி சம்பந்தன்; ஆற்றியஇரங்கல் உரை…….…
காரைநகரில் சைவப்பாடசாலைகள் ஆரம்பமாவதற்குஅவதரித்த அமரர் ச. அருணாசல உபாத்தியாயர்
காரைநகரில் சைவப்பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு அவதரித்த அமரர் ச. அருணாசல உபாத்தியாயர் -சி.சிவானந்தரத்தினம் -கனடா காரைநகர் மக்களின் கல்வி வளர்ச்சிக்காக முதன் முதலில் சைவத் தமிழ் பாடசாலையைஆரம்பித்து வைத்து…
ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரட்ணம்
ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரட்ணம் நீலிப்பந்தனை, காரைநகர் நல்லதம்பி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் ஒன்பது பிள்ளைகளில் எட்டாவது பிள்ளையாக விஜயரட்ணம் அவர்கள் 26.06.1923ம் ஆண்டு மலேசியாவில் பிறந்தார்.…
தர்ம தேவதை – நடராஜா தங்கம்மா அம்மையார்
எழுத்து: திரு அ.நவசிவாயம்பிள்ளை – ஆசிரியர் – காரைநகர் நீ நாளும் நன்னெஞ்சே நினை கண்டாய் யாரறிவார்.சாநாளும் வாழ் நாளும் சாய்க்கட்டெம் பெருமாவிற்குபூ நாளும் தலைசுமப்பப் புகழ்…