சேவையால் உயர்ந்தார் சிந்தையில் அமர்ந்தார்சிந்தனையும் உழைப்பும் செயலிலே தந்தார்கற்றவரும் மற்றவரும் வியப்படைய கடமையே கண்ணாககாரை மண் உயர கண்ணியமாய் பணிபுரிந்தார். ‘கற்க கசடற கற்க கற்றவை கற்ற…
Category: Poem
ஐயகோ அழகான மண்டபமே!
எட்டுக் காலும் கூரையில் தகரமும்கொண்டாலும் மனதினில் நீங்காநினைவுகளை தந்த மண்டபமே!நீ இன்றி இன்று மைதானம் வெறிச்சோடியது,வயதானால் கழட்டிவிடும் எங்கள்கலாச்சாரம் உன் செயலில் பிழைத்துப்போனது, கண்டு கொள்ளாமலேவிட்டுவிட்டோம், பொறுத்துக்கொள்ளாத…