அடிப்படை வசதிகள் இன்றியும் கல்வியில் முன்னேறத்துடிக்கும்ஊரி அ.மி.த.க பாடசாலை-2011

அடிப்படை வசதிகள் இன்றியும் கல்வியி;ல் முன்னேறத்துடிக்கும்ஊரி அ.மி.த.க பாடசாலை காரைதெற்கு, காரைகிழக்கு, காரைதென்கிழக்கு, ஆகிய மூன்று கிராமசேவையாளர் பகுதிகளைக் கொண்ட மாணவர்கள் கல்விபயிலும் பாடசாலையாக ஊரி அ.மி.த.க.பாடசாலை…